14.06.2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்: ஒரு காரியம் நிறைவேறும். நண்பர்கள் உதவுவார்கள். பண வரவு அதிகரிக்கும். 

ரிஷபம்: சுப காரியங்கள் நிகழும். பெற்றோரால் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு ஆக்கம் தரும்.

மிதுனம்: மன அமைதி குறையும். குடும்ப நலனில் கவனம் தேவை. வீண்வம்பு கூடாது.

கடகம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

சிம்மம்: எதிர்ப்புக்கள் குறையும். எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். அதற்கான பணமும் கையில் இருக்கும். கனவு தொல்லை தரும்.

கன்னி: மனமகிழ்ச்சி பெருகும். மக்களால் நலம் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

துலாம்: நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய பொருட்சேர்க்கை நிகழும். காரியத்தில் வெற்றி கிட்டும்.


விருச்சிகம்: நல்ல தகவல் கிடைக்கும். மனோபலம் கூடும். முயற்சி வீண்போகாது. போட்டிகளில் வெற்றி கிடைக்கும்

தனுசு: பண வரவு கடினம். குடும்பத்தில் சிறுசிற் சலசலப்புக்கள் ஏற்பட்டு விலகும். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

மகரம்: மதிப்பு உயரும். வாழ்க்கைத்துணை நலம் சிறக்கும். சுப காரியங்கள் நிகழும்.

கும்பம்: செலவுகள் அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகும். பிற்பகலில் ஒரு எண்ணம் நிறைவேறும்.

மீனம்: ஆதாயம் கூடும். மன மகிழ்ச்சி பெருகும். முக்கியமானதொரு எண்ணம் ஈடேறும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post