15.06.2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்: ஆதாயம் கூடும். முக்கியமான் எண்ணம் நிறைவேறும். பெரியவர்களின் ஆசிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள்.

ரிஷபம்: காரியத்தில் வெற்றி கிடைக்கும். மதிப்பு உயரும். பண வரவு அதிகரிக்கும்.

மிதுனம்: புனிதமான பணிகளில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனம் கிடைக்கும். பிறருக்கு உதவுவீர்கள்.

கடகம்: சிறு சங்கடம் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. பயணத்தின்போது பாதுகாப்பு அவசியமாகும்.

சிம்மம்: நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிர்ப்புக்கள் விலகும். அலைச்சல் வீண்போகாது.

கன்னி: மனத்துணிவு கூடும். காரியத்தில் வெற்றி கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

துலாம்: ஒரு எண்ணம் நிறைவேறும். மக்களால் சிறு சங்கடம் ஏற்படும். புதியவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும்.

விருச்சிகம்: சொத்துப் பிரச்னை உண்டாகும். நண்பர்களால் அனுகூலமிராது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடுவது நல்லது.


தனுசு: வெற்றி வாய்ப்புக்கள் கூடும். பிரச்னைகள் விலகும். நல்ல தகவல் வந்து சேரும்.

மகரம்: பண வரவு அதிகரிக்கும். எதிர்ப்புக்கள் விலகும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். இருவுநேரப் பயணத்தைத் தவிர்க்கவும்.

கும்பம்: உடல் நலனில் கவனம் தேவை. புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். வீண்வம்பு கூடாது.

மீனம்: செலவுகள் அதிகரிக்கும். மக்களாலும், உடன்பிறந்தவர்களாலும் பிரச்னைகள் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்பு ஓரளவு பயன்படும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post