17.06.2017 இன்றைய ராசிப் பலன்கள்

மேஷம்: ஒரு காரியம் நிறைவேறும். பண வரவு கூடும். எதிர்ப்புக்களின் கரம் வலுக்குறையும்.

ரிஷபம்: மன மகிழ்ச்சி நிறைந்திருக்கும். அறிவாற்றல்பளிச்சிடும். பண வரவு அதிகரிக்கும். பிற்பகலில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

மிதுனம்: நண்பர்கள் உதவுவார்கள். ஒரு காரியம் நிறைவேறும். புதிய பொருள் சேரும்.

கடகம்: பணப் பிரச்னை ஏற்படும். மறதியால் அவதி உண்டாகும். பிற்பகலில் நல்ல திருப்பம் காணலாம். தெய்வ தரிசனம் கிடைக்கும்.

சிம்மம்: குடும்பத்தில் குதூகலம் கூடும். பண வரவு அதிகரிக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.


கன்னி: அலைச்சல் அதிகமாகும். இடமாற்றம் உண்டாகும். பிற்பகலில் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும்.

துலாம்: மக்களுக்காகச் செலவு செய்ய வேண்டிவரும். மறதி ஏற்படும். பிற்பகலில் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

விருச்சிகம்: புதிய பொருட்சேர்க்கை நிகழும். நண்பர்கள் நலம் புரிவார்கள். பிற்பகலில் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

தனுசு: நண்பர்கள் நலம் புரிவார்கள். புதிய பொருட்சேர்க்கை நிகழும். சுக அனுபவம் உண்டாகும்.

மகரம்: பணவரவு கூடும். குடும்ப நலம் சிறக்கும். பிற்பகலில் நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும்.

கும்பம்: மதிப்பும் செல்வாக்கும் உயரும். குடும்பத்தில் அமைதி காணலாம். எதிர்ப்புக்கள் குறையும். பிற்பகலில் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும்.

மீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். இடமாற்றம் உண்டாகும். பிற்பகலில் நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். பிறரால் புகழப்படுவீர்கள்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post