இந்த வாரம் யாருக்கெல்லாம் அதிஷ்டம்..(11-08-2017 முதல் 17-08-2017 வரை)

மேஷம்: சூரியன் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வாகன யோகம் கிடைக்கும்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் நிலபுலன்கள் மூலம் பண வருமானம் கிடைக்கும்.

 புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஊக வணிகம் சிறப்படையும்.

குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் தேவையில்லாத மனக் குழப்பத்தை தவிர்க்கவும்.

 ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள்.

கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார தொழில் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பணியாளர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும்.
செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் முன்னோர்கள் சம்பாதித்த சொத்திலிருந்து பங்கு கிடைக்கும்.

 உங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் புதிதாக பொன்னகைகள் வாங்குவீர்கள்.
சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பழுது பார்க்கும் நிலை உண்டாகும்.

கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்ச்சிகள் எல்லாம் வெற்றியடையும்.

மிதுனம்
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வாங்கி விற்கும் தொழிலில் வருமானம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்து சிறப்படையும்.

குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும்.
 சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முக வசீகரம் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அண்டை அயலாருடன் நல்லுறவு உண்டாகும்.
கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

கடகம்:
 சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.
செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சமயத்திற்கு தகுந்தபடி பேசி சமாளிப்பீர்கள்.

குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களின் உதவி கிடைக்கும்.

சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும்.
கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.


சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும்.

செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் நிலம் வீடு வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும்.

 புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும்.

குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் சிறப்படையும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு சிறப்படையும்.

கன்னி
சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் நினைப்பதெல்லாம் நிறைவேறும்.

செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மூத்த சகோதரர்கள் எல்லா விஷயங்களிலும் உதவுவார்கள்.

 உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும்.

குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் நிம்மதி அதிகரிக்கும்.

சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும்.

சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும்.

 ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் வெளிநாட்டுக்கு செல்லும் விருப்பம் நிறைவேறும்.

கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும்.

 13-08-2017 அன்று அதிகாலை 05-50 மணி முதல் 15-08-2017அன்று காலை 09-36 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

துலாம்
 சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும்.

குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தங்க நகைகளில் முதலீடுகள் செய்வீர்கள்.
 உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும்.
ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.

கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கடவுள் பக்தி அதிகரிக்கும்.

15-08-2017அன்று காலை 09-36 மணி முதல் 17-08-2017 அன்று பகல் 11-55 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

விருச்சிகம்
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்திலிருந்து பண வருமானம் கிடைக்கும்.
உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும்.

 புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும்.

குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.
சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் மனக் கஷ்டம் உண்டாகும்.

 சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும்.

 ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழிற்சாலையில் புதிய கிளை துவக்குவீர்கள்.
கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு கட்டும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

17-08-2017 அன்று பகல் 11-55 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

 தனுசு
 சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் கவனம் தேவை.
 செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம்.

புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் மேன்மை நிலை அடையும்.

சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் அன்னியோன்னியம் அதிகரிக்கும்.
சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் பிரச்சினையைத் தவிர்க்கவும்.

கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

 மகரம்
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பணியில் இடமாற்றம் உண்டாகும்.

செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலை வாங்கி விற்பவர்களின் வியாபாரம் சிறப்படையும்.

புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்தில் யாருக்கும் கடன் தர வேண்டாம்.

குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும்.

உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும்.

 ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை.
கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சச்சரவு உண்டாகலாம்.

கும்பம்
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் மேன்மை நிலை அடையும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.

புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வெளியூருக்கு பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும்.

 குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் திடீரென்று பண வரவு கிடைக்கும்.
சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு உண்டாகும்.
கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் திருக்கோயில் வழிபாடுகள் மன நிம்மதியை கொடுக்கும்.

மீனம்
 சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.

 செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஒன்றுவிட்ட சகோதரர்கள் மூலம் பண வரவு கிடைக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்க்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும்.

உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும்.
சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

 சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
 ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை எல்லாம் வெல்லுவீர்கள்.

கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகளில் கவனம் தேவை.

 





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post