இந்த வாரம் யாருக்கெல்லாம் அதிஷ்டம்.. (08-09-2017 முதல் 14-09-2017 வரை)

மேஷம்:
சூரியன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வேலை வாய்ப்புகளுக்கான தேர்வில் வெற்றி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

புதன் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதி வரை பொருளாதார விஷயத்தில் கவனமாக இருக்கவும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வசிக்கும் வீட்டை அழகு படுத்துவீர்கள்.

சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடலில் சோர்வு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார எல்லா முயற்சிகளும் வெற்றி பெறும்.

ரிஷபம்
சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் நிலம் கிடைக்கும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும்.

புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீட்டை வாங்குவீர்கள். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பிறகு கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி பிரயாணம் செய்யும் நிலை உருவாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரம் சிறப்படையும்.

ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். 

மிதுனம்
சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பணியாளர்களுக்கு இட மாற்றம் உண்டாகும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா விஷயங்களிலும் உடன் பிறப்புகள் உதவுவார்கள்.

உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பிறகு குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தங்க நகைகளை வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லும் மன தைரியம் உண்டாகும்.

ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை கவனமாக கையாளவும்.

கடகம்:
சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேசியே காரியம் சாதித்துக் கொள்வீர்கள்.

குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பிறகு வீடு மனை நிலம் வாங்கும் யோகம் உண்டாகும்.

சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்தியில் சலனம் உண்டாகும்.

கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் வியாபாரக் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும்.

சிம்மம்
உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.

செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பரம்பரை சொத்துக்கள் மூலமாக பண வரவு உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பின்னர் வீடு மாறும் நிலை உண்டாகும்.

சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்க்காக செலவுகள் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியடையும்.

ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் இட மாற்றம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

கன்னி
சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வியாபாரத்திற்க்காக முதலீடுகள் அதிகரிக்கும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் 12ம் தேதி முதல் பண வருமானம் அதிகரிக்கும்.

சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு பிரயாணம் செல்வீர்கள் ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.

கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். 09-09-2017 அன்று பகல் 11-42 மணி முதல் 11-09-2017 அன்று பகல் 02-59 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

துலாம்
சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை நிலம் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனின் உதவி கிடைக்கும்.

குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதி முதல் சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் மேன்மை நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் எல்லாம் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள்.

11-09-2017 அன்று பகல் 02-59 மணி முதல் 13-09-2017 அன்று மாலை 05-43 மணி வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

விருச்சிகம்
சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பிறகு செலவுகள் அதிகரிக்கும்.

சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடல் உழைப்பு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும்.

13-09-2017 அன்று மாலை 05-43 மணி முதல் சுமார் இரண்டு நாட்கள் வரை சந்திராஷ்டமம் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை எல்லோருடமும் உஷாராக இருக்கவும் உங்களுக்கு சம்பந்தமில்லாத தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம் யாரிடமும் விதண்டாவாதம் செய்ய வேண்டாம் ஆலய வழிபாடு மன நிம்மதியைத் தரும்.

தனுசு
சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பா சம்பாதித்த சொத்துக்களிலிருந்து வருமானம் கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் காரணமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.

உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பிறகு எண்ணியவை யாவும் நிறைவேறும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் மனக் கஷ்டம் உண்டாகும்.

சனி பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகன விபத்து உண்டாகலாம்.


கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சை தவிர்க்கவும். மகரம் சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் வாகன போக்குவரத்தில் விபத்துக்கள் உண்டாகலாம். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் மனஸ்தாபம் உண்டாகும்.

குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பிறகு தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் ஒற்றுமை அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் இனம் தெரியாத துக்கம் உண்டாகும்.

கும்பம்
சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களால் நன்மை விளையும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் அதிகரிக்கும்.

குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பிறகு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும்.

ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளை வெல்லுவீர்கள் கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்
சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் உழைப்பு அதிகரிக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை.

புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் 12ம் தேதிக்குப் பிறகு திடீரென்று பண வரவு உண்டாகும்.

சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகப் பயணம் செல்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.

ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மன ஆசைகள் நிறைவேறும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post