முதன் முதலாக திருமணப் பெண் புகுந்த வீட்டில் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன் தெரியுமா?

முதன் முதலாக திருமணப் பெண் புகுந்த வீட்டில் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன் தெரியுமா?

குத்துவிளக்கில் உள்ள ஐந்து முகங்களும் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை போன்ற ஐந்து நற்குணங்களை குறிக்கிறது.