பிக்பாஸ் வீட்டில் காயத்ரியின் முகத்திரையைக் கிழித்த கமல்ஹாசன்...!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் தலைவியாக இருந்த காயத்ரி ரகுராம் உடல்நிலை சரியில்லை என்று கூறி சொக்லேட் பவுடரை கேட்டுள்ளார்.

பிக்பாஸ் கன்ஃபெக்சன் ரூம் அழைத்து தங்களுக்கு உடல்நிலை நன்றாகத் தான் இருக்கிறது. இருந்த போதிலும் தங்களுக்கு இந்த கால்சிய சத்திற்கான சொக்லேட் பவுடரை கொடுக்கிறோம் எனக் கூறியுள்ளார்.


இதனைப் பெற்றுக் கொண்ட காயத்ரி ரகுராம் வெளியே வந்து தனது போட்டியாளர்களிடம் தனக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளது. அதனால் தான் பிக்பாஸ் சொக்லேட் பவுடரைக் கொடுத்துள்ளார் எனப் பச்சையாக பொய் சொன்னார்.

இதனை இன்றைய நிகழ்ச்சியில் அப்படியே வீடியோவாக காட்டி காயத்ரி ரகுராமை போட்டியாளர்களிடையே வசமாக மாட்டிவிட்டுள்ளார் கமல்ஹாசன்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post