ஜெயம் ரவி பட நாயகிக்கு இப்படி ஒரு நிலமையா..?

நடிகை சதா பெயரில் இரண்டெழுத்து வைத்திருப்பது போல போ, போ போயா என இரண்டெழுத்து வார்த்தை ஜெயம் படம் மூலம் பிரபலமானவர். சமீபகாலமாக இவருக்கு மார்க்கெட் போய்விட்டது.

ஆனாலும் சில படங்களில் சிறு சிறு கேரக்டர் ரோல் செய்து வருகிறார். தற்போது அவர் டார்ச் லைட் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்து வருகிறாராம்.


அப்துல் மஜித் இயக்கும் இப்படத்தில் நடிகை ரித்விகா மற்றும் பலர் நடிக்கின்றனர். பாலியல் தொழில் செய்யாமல் பெண்கள் எப்படி தப்பிக்கலாம் என பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுக்கப்படுகிறது.

பல நடிகைகள் விபச்சாரியாக நடிக்க மறுத்தும் கடைசியாக சதா சமூகத்திற்கு இது போன்ற படம் தேவை என்பதால் உடனே ஓகே சொல்லிவிட்டார் எனவும், சதாவின் நடிப்பு மிகவும் எதார்த்தமாக வந்துள்ளது என கூறுகிறார் இயக்குனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post