பிக்பாஸ் ஆரவ்-வுடன் டேட்டிங் செல்வீர்களா? - ரைசாவின் நச் பதில்!!!

விஜய் டிவியில் பிரமாண்டமாக நடந்து மக்களை 100 நாட்கள் கட்டி போட்டு வைத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சி குறித்து அதில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களது கருத்துகளை ஊடகங்களுக்கு கூறி வருகின்றனர்.

அதுபோல ரைசாவிடம் ஆரவ் வெற்றி பெற்றது குறித்து கேட்டபோது, ஆரவ் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு அடுத்து சினேகன் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற தகுதியானவர்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிடித்தமான டாஸ்க் என்றால் அது சைக்கிள் டாஸ்க்தான். அது வித்தியாசமான முறையில் இருந்தது.

மேலும் பிக்பாஸ் நாய்க்கு மருத்துவ முத்தம் கொடுக்க விரும்புகிறேன். ஆரவுடன் டேட்டிங் செல்ல எனக்கு விருப்பம் இல்லை. ஏனென்றால் அவர் எனது சகோதரர் என்று ரைசா கூறினார்.Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post