சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலைக்கான உண்மையான காரணம்!!!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்தகவர் நடிகர் சாய் பிரசாத். இவர் கடந்த ஆண்டு குளிர்பானத்தில் விஷம் கலந்து, அதனைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதற்கான காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் தற்போது உண்மையான காரணம் வெளிவந்துள்ளது.

முதலில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என வதந்திகள் பரவியது.

அதனை அப்போது டீவி நடிகை லட்சுமி மறுத்து வந்தார். இவருக்குள் நடிப்பு திறமை மட்டுமின்றி ஓவியத்திறமையும் இவருக்குள் இருந்துள்ளது. ஆரம்ப காலத்தில் தனது இரண்டாவது மனைவியுடன் மகிழ்ச்சியாக இருந்த இவருக்கு அவருடைய மாமனார் அதிகமாக தொல்லை கொடுத்துள்ளாராம்.


இதன் காரணமாக தனது அன்பு மனைவியினை பிரிந்த இவர் மன வருத்தத்தின் காரணமாக தற்கொலை மேற்கொண்டுள்ளார்.தற்கொலைக்கு முன்பு தனது அன்பு மனைவிக்கு நீ சீதனமாக கொண்டு வந்த நகையும், உனது வாழ்க்கைக்கு தேவையான பணமும் சேமித்து வைத்திருக்கிறேன்.

மேலும் அவரது மரணத்திற்கு காரணம் மனைவி நீ இல்லை , கவலைப் படாமல் இரு எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அது மட்டுமில்லாமல் ராதிகா சரத்குமார் அவருக்கும் அந்த கடிதத்தில் ஒரு அன்பு செய்தியை எழுதியிருக்கிறார். அதாவது நீங்கள் என் அம்மா. உங்களை நான் மிகவும் மிஸ் செய்கிறன் என எழுதி இருந்தார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post