குஷி கபூரை தொடர்ந்து நீச்சல்குள புகைப்படத்தை வெளியிட்ட ஷாருக்கான் மகள்!!!!

ஸ்ரீதேவியின் மூத்தமகள் ஜான்வி, இளைய மகள் குஷி. இதில் ஜான்வி நடிகையாக தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தி பட உலக ‘பார்ட்டி’களுக்கு அக்காவும், தங்கையும் நவீன உடை அணிந்து செல்கிறார்கள். இதனால் விருந்துக்கு வருபவர்களுக்கு இவர்களின் கவர்ச்சி உடையே தனி விருந்தாகி விடுகிறது. 

மூத்த மகள் ஜான்வி படத்தில் நடிக்கப்போகிறார். காதலருடன் ஊர் சுற்றுகிறார். ‘பார்ட்டி’யில் கலந்து கொண்டார் என்று அவ்வப்போது செய்திகள் வெளியாகின.


இந்த நிலையில் ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி டூபீஸ் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதே போல் அமெரிக்காவில் படித்து வரும் ஷாருக்கான் மகள் சுகானாவும் நீச்சல் குளத்தில் குளிக்கும் அவரது படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post