எங்க வீட்டில யாருமே பீட்டா உறுப்பினர் இல்ல : மாறி மாறி டுவீட் செய்யும் ரஜினி மகள்கள்...!

தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் உள்ள தமிழ் உணர்வாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
மெரினாவில் போராடும் பெண்களுக்கு டாய்லெட்டுடன் கூடிய கேரவன்களை அனுப்பிய ராகவா லாரன்ஸ்!

சிவலிங்கா படத்தின் தயாரிப்பாளர் அங்கு வந்து அவற்றை ராகவா லாரன்ஸ் அனுப்பி வைத்ததாக தெரிவித்தார்.
 நடிகர் விஜய் சேதுபதியை எதிர்த்து மாணவர்கள் கோ‌ஷம் எழுப்பி ஓட ஓட விரட்டியடித்தனர்...!

விளம்பரம் தேடும் நடிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் சேதுபதியை எதிர்த்து திண்டுக்கல்லில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜல்லிகட்டு ஆதரவு - உண்ணாவிரதத்தில் அஜீத் - ஷாலினி... சூர்யா, சிவகார்த்திகேயனும் பங்கேற்பு!

உண்ணாவிரதத்துக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் முதலில் வந்தனர்.
ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி நடிகர் சங்கம் போராட்டம்...!

ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சங்கம் போராட்டம் சென்னை தி.நகரில் தொடங்கியது.