கலாபவன் மணி மரணத்தில் சந்தேகங்கள் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்...!

கலாபவன் மணி மரணத்தில் சந்தேகங்கள் வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றம்...!

கலாபவன் மணி கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 6-ஆம் தேதி மர்மமான முறையில் அவரது பண்ணை வீட்டில் உயிரிழந்து கிடந்தார்.