வரலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மாட்டிக்கொண்ட விஷால்!

வரலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மாட்டிக்கொண்ட விஷால்!

விஷால் வரலட்சுமியுடன் நெருங்கி இருப்பதுபோன்ற புகைப்படம் வெளியாகி இணையதளங்களில் பரபரப்பை கிளப்பி வருகிறது.
 ஐதராபாத்தில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் சமந்தா-நாக சைதன்யா!

ஐதராபாத்தில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் சமந்தா-நாக சைதன்யா!

சமந்தாவும் நாக சைதன்யாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்வது போன்ற வீடியோ படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு மாதத்திற்குள் ரூ. 1 கோடி தரணும் இல்லாட்டி போராட்டம்... ரஜினிக்கு செக் வைத்த விவசாயிகள்!

ஒரு மாதத்திற்குள் ரூ. 1 கோடி தரணும் இல்லாட்டி போராட்டம்... ரஜினிக்கு செக் வைத்த விவசாயிகள்!

நடிகர் ரஜினி வீட்டிற்கு முன் போராட்டம் நடத்த இருப்பதாக தேசிய தென்மாநில நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் கெடு விதித்துள்ளது.