தன்னை ஏமாற்றிய மனைவியின் பிறப்புறுப்பில் மிளகாயை சொருகிய கொடூர கணவன்!

உறவில் ஏமாற்றுவது தவறு, பெருங்குற்றம் தண்டிக்க வேண்டியது தான்.

ஆனால், அந்த தண்டனையை நீதிமன்றம் கொடுக்க வேண்டும். அவர் ஏமாற்றுகிறார் என்றால் அவரை விட்டு பிரிந்து வந்து விடுவதே சரியான முடிவு.

முதலில் அவருக்கு அறிவுரை சொல்லிப் பார்க்கலாம். இல்லையேல் விவாகரத்து பெற்றுவிடலாம்.

ஆனால், இங்கே ஒரு கணவன், மனைவி தன்னை ஏமாற்றிய காரணத்திற்காக மிளகாய்களை அவரது பெண்ணுறுப்பில் சொருகி சித்திரவதைக்கு ஆளாக்கியுள்ளார்.


வஞ்சகம்!
தன்னை ஏமாற்றிய மனைவி அந்த வலி உணர வேண்டும் என்ற கோபத்தில் அவரது தொடை மற்றும் பிறப்புறுப்பில் மிளகாயை நுழைத்து தண்டனை வழங்கியுள்ளார். முதலில் அதை ஊர்ஜிதப்படுத்திய பிறகே இந்த கொடூர தண்டனை கொடுத்துள்ளார்.

வைரலான படங்கள்!
 மனைவிக்கு இப்படி தண்டனை கொடுத்ததாக இரு படங்கள் முகநூல், பல இணையங்களில் வைரலாக பரவி வருகிறது. முக்கியமாக பல முகநூல் பக்கங்களில் இந்த படங்கள் அதிகமாக கடந்த சில மாதங்களாக பகிரப்பட்டு வருகிறது.

 எங்கே? எப்போது?
படங்களுடன் இந்த செய்தி வைரலாக பரவி வந்தாலும், இந்த சம்பவம் எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்பதற்கான சான்றுகள் இல்லை. பெரும்பாலும் இதை உண்மை என கருதி அனைவரும் பகிர்ந்து வருகிறார்கள். ஆனால் இது கட்டுக்கதையாக பரவி வருகிறது. ஏனெனில், இதன் உண்மை கதை வேறு ஒன்று.

இந்தியாவில்...
 ஓரிரு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில், தானே எனும் இடத்தில் வீட்டில் வேலை செய்து வந்த 11 வயது சிறுமியை பிறப்புறுப்பில் மிளகாய் சொருகி தண்டித்து ஒரு நபர் கைதானார். இந்த செய்தியை தழுவி, வேறு கதை எழுதி மனைவியை தண்டித்த கணவன் என செய்தி பரப்பப்பட்டு வருகிறது.

 ஆதாரம்!
 ஏனெனில், இந்தியாவில் நடந்த சம்பவத்திற்கு தான் ஆதாரமாக செய்திகள் உள்ளன. இப்போது பரவி வரும் அந்த வைரல் படங்களுடனான செய்திக்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. சமூக தளங்களில் உண்மையான செய்திகள் வைரலாவதை காட்டிலும், பொய்யான செய்திகள் தான் அதிகம் வைரலாகின்றன.
 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post