பிளஸ்-2 மாணவரை தாக்கிய ஆசிரியர்கள் பின்னணியில் அதிர்ச்சி...!

பிளஸ்-2 மாணவரை தாக்கிய ஆசிரியர்கள் பின்னணியில் அதிர்ச்சி...!

காமன்தொட்டி அருகே உள்ள கங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பா என்பவரின் மகன் பிரேம்குமார் (வயது 17) பிளஸ்-2 படித்து வருகிறார்.