ஃபிரிஜில் வைத்து எலுமிச்சையை ஏன் பயன்படுத்த வேண்டும் தெரியுமா..?

எலுமிச்சையை ஃபிரிச்சில் வைத்து தான் பயன்படுத்த வேண்டும் என்ற தகவல் நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

தெரியாதவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும். எனவே கண்டிப்பாக படியுங்கள்.

மார்பக புற்றுநோய்
 ஓரு ஆய்வில் எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் உள்ள இயற்கையான மூலக்கூறுகள் ER+ மற்றும் ER- என்ற மார்பகபுற்று நோயின் வளர்ச்சியை கட்டுப்படுத்த உதவுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை உண்பது மார்பக புற்றுநோயிலிருந்து விடுபட உதவுவதாக தெரிவித்துள்ளது.

எலுமிச்சையின் தோல்
 எந்தவொரு எலுமிச்சையின் பாகத்தையும் தூக்கி எரிய கூடாது. நீங்கள் ஆர்கானிக் எலுமிச்சையை வாங்கி, கழுவி பின்னர் ஃபிரிச்சில் வைக்க வேண்டும். அவை நன்றாக குளிர்ந்த உடன், முழு பழத்தையும் நீங்கள் பயன்படுத்தலாம். முன்பு தோலை நீக்கியது போல நீக்க தேவையில்லை.

ருசியைக் கூட்டும்
 இவற்றை சூப்புகள், நூடூல்ஸ், டேசர்ட்டுகள், சாலட்டுகள் ஆகியவற்றில் சேர்க்கலாம். இது மிகவும் அருமையான சுவையை தரும். மேலும் எண்ணிலடங்கா நலன்களை உடலுக்கு தரும்.


ஜீஸை காட்டிலும் சிறந்தது
 இந்த எலுமிச்சையின் தோலானது, 5-10 மடங்கு அளவிற்கு எலுமிச்சை ஜீஸை காட்டிலும் பல ஊட்டசத்துக்களை தருகிறது. மேலும் இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க பயன்படுகிறது. எலுமிச்சை மிகவும் உபயோகமான பழம். இது பல நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

எண்ணிலடங்கா பலன்கள்
குளிர்விக்கப்பட்ட எலுமிச்சையானது எண்ணிலடங்காத அளவிற்கு அற்புதமான பலன்களை தருகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது நீர்க்கட்டி சிகிச்சை, பூஞ்சை தொற்று ஆகியவற்றில் இருந்து விடுபட உதவுகிறது. இதில் உள்ள ஆண்டி மைக்ரோபையல் மன அழுத்தம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நரம்பு செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும் உதவுகிறது.

தகவல்
 இந்த தகவல்களை உலகின் மிகச்சிறந்த மருந்து உற்பத்தியாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். எனவே எந்த தடுமாற்றமும் இன்றி குளிர்வித்த எலுமிச்சையின் பலன்களை அனுபவிக்கலாம். உங்களது ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டியது உங்கள் கடமை.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post