இந்த பொருளை வைத்து ஒரே ஒரு நொடியில் பற்களை வெண்மையாக்கலாம்?

ஆரோக்கியத்திற்காக மனிதன் எவ்ளோ தான் செலவு செய்வது, குறிப்பாக பற்களுக்கு. சொத்தை பல், பல் துர்நாற்றம் என இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம், பற்களில் மஞ்சள் கறை இருந்தால் மற்றவர்களிடம் பேசவே சங்கடமாக இருக்கும்.

இதற்காக எத்தனை டூத்பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்துவோம், ஆனால் மிக சிம்பிளாக Bread யை வைத்தே நம் பற்களை வெண்மை நிறமாக மாற்ற முடியும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? இதோ அதற்கான வழி


முதலில் நல்ல தடிசான ஒரு Bread ஸ்லைஸ் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதை அடுப்பில் வைத்து நன்றாக ரோஸ்ட் செய்ய வேண்டும் ரோஸ்ட்டின் உச்சத்தை Bread தொட வேண்டும், அதாவது நல்ல கருப்பாக முழுவதும் கருக வேண்டும்.

உடனே அதை எடுத்து இரண்டு துண்டுகளாக பிரிக்க வேண்டும். பின்னர் அந்த Breadன் நடு பக்கத்தையும், கருகின பக்கத்தையும் பற்களின் மீது 3-4 நிமிடங்களுக்கு நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். இப்படி செய்தால் நம் பற்களானது பளபளவென வெண்மையான நிறத்தை எளிதில் அடையும்!.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post