பக்கவாதத்தால் மனைவி.. வயிற்றுப் பிழைப்புக்கு மடியில் மகனை வைத்து ஆட்டோ ஓட்டும் கணவர்!!

மும்பை ஆட்டோ ஓட்டுனர் சயீத்துக்கு தற்போது பல்வேறு தரப்புகளிலும் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது.