தூத்துக்குடியில் பயங்கரம் - வீட்டு முன் கோலம் போட்ட பெண் அடித்துக்கொலை...!

தூத்துக்குடியில் வீட்டு முன் கோலம் போட்ட பெண்ணை அடித்துக்கொலை செய்தவரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 பேருந்து நிலையத்தில் இளம் பெண்ணை துன்புறுத்திய காவல்துறையினர்..... அதிர்ச்சி வாக்குமூலம்...!

போலீசார் தம்மை துன்புறுத்தியதாக பெண் பயணி ஒருவர் அமைச்சரிடம் புகார் அளித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் யானையையும், ராஜஸ்தானில் ஒட்டகத்தையும், தடை செய்ய முடியுமா.. விஜயகாந்த் பளார்!

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதிலும் ஜெ. ஸ்டைல்தான்... முத்தமிட்டு குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டிய சசிகலா...!

அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்த சசிகலா, அங்கு அதிமுக தொண்டரின் குழந்தைக்கு ஜெயலலிதா என பெயர் சூட்டினார்.