ஆபாச வீடியோவை ஆண்கள் பர்ப்பதால் செக்ஸ் உறவில் பிரச்சனை ஏற்படுமா..?

ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மை பிரச்சனைக்கு, ஆபாசபடங்கள் காரணம் இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர்கள், ஆண்களுக்கு செக்ஸின் போது ஏற்படும் விறைப்பு தன்மை பிரச்சனை குறித்த ஆய்வில் ஈடுபட்டனர்.

அதிகம ஆபாச படம் பார்ப்பதால் தான் ஆண்களுக்கு இந்த குறைபாடு உள்ளது என கருதப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த மருத்துவகள் நடத்திய ஆய்வில், ஆபாச படத்துக்கும், ஆண்களுக்கு ஏற்படும் விறைப்பு தன்மை பிரச்சனைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரியவந்துள்ளது.

சமீபத்தில், அதிகமாக ஆபாசபடம் பார்க்கும் ஆண்கள் தங்களது செக்ஸ்வாழ்க்கையில் முழு திருப்தி அடைவதில்லை என தெரிவிக்கப்பட்டு வந்ததது.


இதையடுத்து இந்த ஆய்வை நடத்திய மருத்துவர் ஒருவர் கூறுகையில்,’ஆண்கள் ஆபாச படம் பர்ப்பதற்கும், விறைப்பு தன்மை பிரச்சனைக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. செக்ஸில் முழுமையாக திருப்தியடையாத போது ஆண்கள் கைப்பழக்கத்தில் ஈடுபடுகிறார்கள்.

அதில் சிலருக்கு ஆபாசபடம் பார்த்துக்கொண்டே இப்பழக்கத்தில் ஈடுபட வேண்டும் என தோன்றுகிறது. அதற்கும் குறைபாடுகளுக்கும் சம்மந்தம் இல்லை. எல்லாம் கணவன், மனைவியின் உறவில் தான் அடங்கியுள்ளது.’ என்றார்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post