வாரத்துக்கு ஒரு நாள் மட்டும் உடலுறவில் ஈடுபட்டால் இளமையாக வாழலாம்!

வாரத்துக்கு ஒரு முறை செக்ஸில் ஈடுபட்டால் வயதாவது குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள பல்கலை.,யில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் இளமையாக உள்ள பெண்களின் ரத்தத்தின் மாதிரிகளை சோதித்தது.


அதில் வாரத்துக்கு ஒரு முறை செக்ஸில் ஈடுபடும் பெண்களின் வயது அதிகரிக்கும் வேகம் குறைவாக கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு அவர்களின் டி.என்.ஏ., ஏற்படும் மாற்றங்களே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸில் திருப்தி அடைந்தால் இந்த டி.என்.ஏ., மாற்றம் ஏற்படுகிறது. அதிக நேரம் செக்ஸ் செய்ய தேவையில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post