உடலுறவுக்கு பின்னரான சிறு தொடுதல் நெருக்கத்தை ஏற்படுத்தும் - ஆய்வில் தகவல்!

பெரும்பாலான தம்பதிகள் செக்ஸையும், அதற்கு முந்தைய செயல்பாடுகளையும் தான் முக்கியமானதாக பார்க்கின்றனர்.

ஆனால் செக்ஸூக்கு பின் இணையுடன் சிறு விளையாட்டுகளில் ஈடுபடுவது அவர்களுடன் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆனால் எவரும் இதனை பின்பற்றுவது கிடையாது. செக்ஸூக்கு பிந்தைய தொடுதல்களின் முக்கியத்துவம் என்ன என்பதற்கு ஆய்வின் மூலம் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

அதில் முக்கியமானதாக கருதப்படுவது இருவருக்கம் இடையே வலுவான நெருக்கத்தை ஏற்படுத்தும்.

உடல் ரீதியிலான இணைதலுக்கு முதலில் மனரீதியிலான பிணைப்பு ரொம்பவே முக்கியம். பெண்களுடன் ஒப்பிடுகையில் செக்ஸூக்கு பிறகு ஆண்கள் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.



ஆனால் பெண்களுக்கு அப்படியில்லை. இயல்பு நிலைக்கு திரும்ப சிறிது நேரம் தேவைப்படுகிறது. அதனால் இவை முக்கியமானதாக கருதப்படுகின்றன.

செக்ஸூக்கு முந்தைய தொடுதலையும், பிந்தைய சிறு விளையாட்டுகளையும் பெண்கள் மிகவும் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அடுத்த முறை செக்ஸ் வைத்துக்கொள்வதற்கு தூண்டுதலாகவும் இவை அமைகின்றன




Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post