திருமண வாழ்க்கை வெறுத்து விட்டதா? அப்ப இதைப்படியுங்கள்..!

திருமண வாழ்க்கை வெறுத்து விட்டதா? அப்ப இதைப்படியுங்கள்..!

திருமணம் செய்து கொள்வது சுலபம். திருமணத்திற்கு பிறகு சந்தோஷமாக இருப்பது என்பது கணவன் மனைவி என இருவரும் சேர்ந்து விளையாடும் ஒரு விளையாட்டே.