இலங்கை இராணுவம் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியை திறக்க இணக்கம்...!

இலங்கை இராணுவம் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியை திறக்க இணக்கம்...!

காங்கேசன்துறைக்கும் தொண்டைமானாற்றுக்கும் இடையில் உள்ள வீதி விரைவில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து விடப்படும்.
இலங்கை மக்களே அவதானம்!!

இலங்கை மக்களே அவதானம்!!

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கடும் வெப்பநிலை நிலவிவருவதாக வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.