கேப்பாப்புலவு மக்களின் தொடர் போராட்டம் ... புகைப்படம் எடுக்கும் விமானப்படையால் அதிர்ச்சி...!

மக்களின் தொடர் போராட்டம் தீர்வின்றி இன்றுடன் பதினேழாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது