காணாமற்போனோர் செயலகத்தின் முக்கிய பதவிக்கு சந்திரிகாவின் செயலாளர் பரிந்துரை!

காணாமற்போனோர் செயலகத்தின் முக்கிய பதவிக்கு சந்திரிகாவின் செயலாளர் பரிந்துரை!

இந்தச் சட்டத்தின்படி காணாமற்போனோர் செயலகத்தின் உறுப்பினர்களாக, எல்லா இனங்களையும் சேர்ந்த ஏழு பேர் நியமிக்கப்படுவர்.
மஹரகமையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் பெயரில் இயங்கிய விபசார நிலையம் சுற்றிவளைப்பு!

மஹரகமையில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் பெயரில் இயங்கிய விபசார நிலையம் சுற்றிவளைப்பு!

மஹரகம பகுதியைச் சேர்ந்த ஆண் ஒருவரையும் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 5 பெண்களையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விவசாயத்தில் யாழ் இளைஞனின் நீரைச் சிக்கனப்படுத்தும் புதிய கருவி கண்டுபிடிப்பு!

விவசாயத்தில் யாழ் இளைஞனின் நீரைச் சிக்கனப்படுத்தும் புதிய கருவி கண்டுபிடிப்பு!

கோடை காலங்களில் நீர் இல்லாமல் பயிர்கள் கருகி விவசாயிகள் பாரிய நட்டங்களை எதிர்கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.
காணாமல் போன எக்னெலிகொடவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை – புலனாய்வுப் பிரிவு அறிக்கை!

காணாமல் போன எக்னெலிகொடவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு இல்லை – புலனாய்வுப் பிரிவு அறிக்கை!

நீதிமன்றத்தில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்டஇந்த வழக்கு நேற்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழக புதுமுக தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

பேராதனை பல்கலைக்கழக புதுமுக தமிழ் மாணவர்கள் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

இச் சம்பவத்தில் காயமடைந்த தமிழ் மாணவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது .