சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பற்றி அதிரடி அறிவிப்பு...!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் பற்றி அதிரடி அறிவிப்பு...!

கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்களை புதுப்பித்து மீண்டும் விற்பனை செய்ய இருப்பதாக சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.