செல்ஃபி எடுப்பதில் அலாதி பிரியமா..? உங்களுக்காக வருகிறது கூல்பேட் மெகா3 ஸ்மார்ட்ஃபோன்...!

செல்ஃபி எடுப்பதில் அலாதி பிரியமா..? உங்களுக்காக வருகிறது கூல்பேட் மெகா3 ஸ்மார்ட்ஃபோன்...!

செல்ஃபி ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் முன்புற கேமிராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக, கூல்பேட் கூறியுள்ளது.