காதலை ஏற்று கொள்ளாத காதலி... நடுரோட்டில் இளைஞன் செய்த வெறிச் செயல் - வீடியோ!!

காதலை ஏற்றுக்கொள்ளாத பெண் மீது, இளைஞன் ஒருவன் நடுரோட்டில் சரமாரியாக தாக்குதல் நடந்தியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம், பிலிபிஹிட் பகுதியில் பகல் நேரத்தில், பலர் வந்து செல்லும் தெருவில், ஒரு இளைஞன் தன் காதலை ஏற்றுக்கொள்ளாத பெண்ணை அடித்துள்ளார்.


காதலை ஏற்றுக்கொள்ளாததால், தாக்குதல் நடத்த திட்டமிட்ட அந்த இளைஞன், பெண்ணை ஒரு சிறிய தெருவில் செல்வதைப் பார்த்து, அங்கு வழிமறித்து, அவரை சரமாரியாக அரைந்து, தாக்குதல் நடத்தினார்.





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post