டுவிட்டரில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்ட சர்ச்சைக்கு பெயர் போன பாடகி - வீடியோ!!

பிரபல பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு அதில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகி கோலிவுட் திரையுலகையே கதிகலங்க வைத்தது.

இந்த நிலையில் பாடகி சுசித்ரா தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


ஆனால் இந்த வீடியோ எந்த சினிமா பிரபலங்களின் அந்தரங்கம் அல்ல, அதற்கு பதிலாக காலத்தால் அழியாத பாடலான 'அன்புள்ள மான்விழியே' என்ற பாடலை சுசித்ரா தன்னுடைய குரலால் பாடிய வீடியோவைத்தான் இணைத்துள்ளார்.

கடந்த 1965ஆம் ஆண்டு வெளியான 'குழந்தையும் தெய்வமும்' என்ற படத்தில் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் இசையில் டி.எம்.செளந்திரராஜன், பி.சுசிலா பாடிய பாடலை சுசித்ராவின் இனிமையான குரலில் கேட்க விருப்பமா? இந்த அந்த வீடியோ





Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post