தமிழாலே ஒன்றானோம் ஆறாது எந்நாளும்...மெர்சல் பட வீடியோ டீசர்!!

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் இருந்த நிலையில் சரியான நள்ளிரவு 12 மணிக்கு சிங்கிள் பாடலுக்கு பதிலாக 30 வினாடிகள் வீடியோ டீசர் வெளியானது
 
தமிழலே ஒன்றனோம், ஆறாது எந்நாளும்.. என்ற ஒரே ஒரு வரி மட்டுமே உள்ள இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் கலக்கி வருகிறது.


ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கமான அதிரடி இசையில் உருவாகியுள்ள இந்த 'ஆளப்போறான் தமிழன்' பாடலை விவேக் எழுதியுள்ளார்
 
இந்த பாடலை கைலாஷ் கீர், சத்யபிரகாஷ், தீபக், பூஜா ஆகியோர் பாடியுள்ளனர். 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post