பள்ளியில் பேய் செய்த அட்டகாசம்.... இணையத்தில் வைரலான வீடியோ!!!

அயர்லாந்து நாட்டில் உள்ள பள்ளியில் பேய் செய்யும் அட்டகாசம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அயர்லாந்து நாட்டின் கார்க் பகுதியில் 1828ல் கட்டப்பட்ட பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சியில் பேய் செய்யும் அட்டகாசம் பதிவாகியுள்ளது.


அந்த சிசிடிவி பதிவில் கதவுகள் தானாக திறக்கப்படுகின்றன. பின், மாணவர்கள் புத்தகம் வைக்கும் அலமாரியிலிருந்து புத்தகங்கள் வீசி எறியப்படுகின்றன. இந்த வீடியோவைப் பலர் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதைப் பொய் என பலர் விமர்சித்தும் வருகின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post