பெற்ற தாயை பல ஆண்டாக கொடூர கூண்டில் வைத்து கொடுமை செய்த மகன் - அதிர்ச்சி வீடியோ!

சீனாவில் கியாங்சி சீன மாகாணத்தில் 92 வயது மூதாட்டியை அவர் மகனும், மருமகளும் சேர்ந்து வீட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

சரியான படுக்கை வசதி, கழிவறை வசதி மற்றும் உணவுகள் என எதையுமே அந்த மூதாட்டிக்கு அவர் மகன் செய்து கொடுக்கவில்லை.

சில வருடங்களாக நடந்து வந்த இந்த சித்ரவதை போலீசாருக்கு தெரியவந்தையடுத்து, அவரை மீட்டு போலீசார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.பத்து மாதம் தன்னை வயிற்றில் சுமந்த தாயை இப்படி கொடுமைப்படுத்திய மகனுக்கு இதயம் இரும்பால் செய்யப்பட்டிருக்கும் என எண்ண தோன்றுகிறது! 

போலீசார் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post