பஞ்சாபி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அதிரடி மன்னன் ஜாக்கி சான்: அசத்தல் வீடியோ

பஞ்சாபி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட அதிரடி மன்னன் ஜாக்கி சான்: அசத்தல் வீடியோ

சீனாவின் ஷங்காய் நகரில் நடைபெற்று வரும் உலகப் பட விழாவில் அதிரடி மன்னன் ஜாக்கி சான் பஞ்சாபி பாட்டுக்கு நடனமாடி அசத்திய தகவல் வெளியாகியுள்ளது.