இயற்கை வழியில் சிவப்பழகை உடனே பெறலாம்.. அற்புதமான ஐடியா!

சிவப்பழகாக இருக்க வேண்டும் என்று ஆசைக் கொள்ளாதவர்கள் யாருமே இவ்வுலகில் இருக்க முடியாது.

அவர்களுக்காக, இயற்கையான வழியில் சிவப்பழகை பெற ஒரு சிம்பிளான டிப்ஸ் உள்ளது.. வாருங்கள் அது என்னெவென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

பேரீச்சம் பழம் - 1
உலர்ந்த திராட்சை - 10
பப்பாளி கூழ் - 1/2 ஸ்பூன்
செய்முறை

முதலில் கொட்டை நீக்கிய பேரிச்சம் பழம் ஒன்று, 10 உலர்ந்த திராட்சை பழம் ஆகிய இரண்டையும், ஒரு பாத்திரத்தில் சுடுநீர் ஊற்றி, அதை ஒரு நாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும்.


பின் அதை அரைத்து அந்த கலவையுடன் 1/2 டீஸ்பூன் பப்பாளி பழத்தின் கூழை கலந்து கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை

இந்த பேரீச்சம் பழத்தின் பேஸ்ட்டை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டு, 20 நிமிடம் கழித்து, முகத்தை நீரில் நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால், உங்களின் முகம் சிவப்பழகாக காட்சியளிக்கும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post