மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகம், பிறப்புறுப்பில் வலி ஏற்படுவது ஏன்?

மாதவிடாய் வருவதற்கு முன் மார்பகம், பிறப்புறுப்பில் வலி ஏற்படுவது ஏன்?

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு மார்பகம் மற்றும் பிறப்புறுப்பு போன்ற இடங்களில் அதிகப்படியான வலியை உணர்வார்கள்.