கண்களைச் சுற்றி மஞ்சளை பேஸ்ட் செய்து தடவுவதால் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா..?

மஞ்சளை உணவில் சேர்ப்பதால் மட்டுமின்றி, அதனை கண்களைச் சுற்றி தடவுவதன் மூலமும் நன்மைகள் கிடைக்கும்.