பேஷன் ஷோவில் வயிறு தெரியும்படி ஆடை அணிந்து கலக்கிய நிறைமாத கர்ப்பிணி!!!!!

New York Fashion Week- இல்8 மாத கர்ப்பிணி தனது வயிறு தெரியுமாறு வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு RampWalk செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Maia Ruth Lee என்ற மொடல் அழகி 8 மாதம் கர்ப்பமாக இருக்கிறார், இவருக்கு அடுத்த மாதம் குழந்தை பிறக்கவிருக்கிறது.

இந்நிலையில், ஆடைவடிவமைப்பாளர்களான Mike Eckhaus மற்றும்Zoe Latta ஆகிய இருவரும் வடிவமைத்த cardigan ஆடையை அணிந்துகொண்டு பேஷன் ஷோவில் கலந்துகொண்டார்.

இந்த ஆடையானது, இவரது Baby Bump தெரியும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது, இதனால் பேஷன் ஷோவில் அனைவரின்கவனமும் இவர் பக்கம் திரும்பியுள்ளது.


இதற்கு சிலர் தரப்பில் இருந்து பாராட்டுகள் தெரிவித்தாலும்பலர் தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலியும், வேதனையும்நிறைந்த பிரசவம் என்பது தற்போது சில்லறைகளைஈட்டும் வியாபாரத்திற்காக மாற்றப்பட்டு வருகிறது என நபர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post