வடகொரியாவின் சர்வாதிகாரியை பற்றி இதுவரை தெரியாத வினோதமான விடயங்கள்...!

வட கொரியாவின் அதிபராக தற்போது இருக்கும் சர்வாதிகாரி Kim Jong-un மிகவும் கண்டிப்பானவர், தன்னுடைய நாட்டு மக்கள் மற்றும் ராணுவத்தினரையே கொடுமைபடுத்துபவர் என்ற் செய்திகள் வெளிவந்ததுண்டு.

அவரை பற்றி யாருக்கும் தெரியாத சில விடயங்களை பார்ப்போம்.

Kim பள்ளி படிப்பில் மிகவும் மந்தமானவராக திகழ்ந்தார். இதற்கு காரணம் அவருக்கு கூடைப்பந்து விளையாட்டின் மீதிருந்த ஆர்வம் தான். இதன் காரணமாக இவர் தந்தை இவரை மேல் நிலை பள்ளியிலிருந்து சாதரண பள்ளிக்கு மாற்றினார்.

தனது 27 வயதில் தன்னுடைய தாத்தா போல தன் முக அமைப்பு மாற வேண்டும் என நினைத்த Kim இதை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சாத்தியமாக்கி கொண்டார்.வட்டமான மற்றும் அழகான முகம் கொண்ட Kim கடந்த 2012ஆம் ஆண்டில் வட கொரியாவில் வெளிவரும் ஒரு பிரபல நாளிதழால் மிகவும் கவர்ச்சிகரமான மனிதர் என புகழப்பட்டார்.
 
அவரின் தற்போதைய வயது 32 என விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவர் உண்மையான வயது யாருக்கும் தெரியாது என்பதே உண்மை. 29லிருந்து 34 வரை அவர் வயது இருக்கலாம் என நம்பப்படுகிறது.

Kim Jong-un தந்தை இறந்த போது நாட்டு மக்கள் கண்டிப்பாக வருத்தப்பட்டு அழ வேண்டும் என அவர் கட்டளையிட்டார். அவருக்கு பயந்து அழுகை வராதவர்கள் கூட அழுதார்கள். அழாதவர்களுக்கு தண்டனை தர உத்தரவிட்டார் இந்த சர்வாதிகாரி!

தன் மாநிலத்துக்கு எதிராக செயல்ப்பட்டதாக கூறி தன் சொந்த தாய் மாமாவை இரக்கமின்றி நிர்வாணமாக்கி காட்டு நாய்களுக்கு கறியாக விருந்து படைத்து கொன்றார் Kim.

Kimன் சிகையளங்காரம் போல தான் வட கொரியாவில் உள்ள எல்லா ஆண்களும் முடியை வைத்திருக்க வேண்டும் என அவர் அதிரடி கட்டளையிட்டுள்ளார். அவர் சிகையளங்காரத்தின் பட்டபெயர் Ambitious என்பதாகும்.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post