2400 ஆண்டு பழமையான கல்லறை எலும்புக் கூட்டை விஞ்ஞானிகள் எங்கு கண்டு பிடித்தனர் தெரியுமா?

ஈராக் நாட்டில் 2400 ஆண்டு கால பழமையான கல்லறை ஒன்று எலும்புக் கூட்டுடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈராக் நாட்டின் விஞ்ஞானிகள் இந்த தகவலை தெரிவித்தனர்.

இந்த கல்லறை அசயிமெனித் பேரரசு(கி.மு.550-330) காலத்தில் கட்டப்பட்டிருக்கும் என்று தெரிகிறது. அலெக்ஸாண்டரால் தோற்கடிக்கப்பட்ட மத்திய கிழக்கு மன்னன் இவர் ஆவர். 


இந்த எலும்புக் கூடு பார்ப்பதற்கு மிகவும் கலை பூர்வமாக உள்ளது. கல்லறையில் 5 முழுமையான நாளங்கள் இருந்தன. 

அமெரிக்காவில் உள்ள பாஸ்டான் தலைமையில் ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

Jane Doe

Tamil Arasan

Creative writing content-writing. proficient in Tamil language

Share This Post