பாகிஸ்தானில் முதன் முதலில் ஒரே விமானத்தை ஓட்டி அக்கா-தங்கை சாதனை!

பாகிஸ்தானில் முதன் முதலில் ஒரே விமானத்தை ஓட்டி அக்கா-தங்கை சாதனை!

பாகிஸ்தானில் விமானி ஆக பணிபுரியும் அக்கா- தங்கை இருவரும் ஒரே ‘போயிங் 777’ ரக விமானத்தை சமீபத்தில் ஓட்டி சாதனை படைத்தனர்.
 நடுவானில் நேருக்கு நேராக சிறிய விமானங்கள் மோதியதால் 5 பேர் பலி!- அமெரிக்காவில் அதிர்ச்சி!

நடுவானில் நேருக்கு நேராக சிறிய விமானங்கள் மோதியதால் 5 பேர் பலி!- அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவில் நடுவானில் இரண்டு குட்டி விமானங்கள் மோதிக் கொண்ட விபத்தில் அதில் பயணம் செய்த 5 பேரும் பலியானார்கள்.
பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஊழல் குற்றச்சாட்டில் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்!

பிரேசில் அதிபர் தில்மா ரூசெப் ஊழல் குற்றச்சாட்டில் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்!

நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிபர் தில்மா ரூசெப் நீக்கப்பட்டு, புதிய அதிபராக மைக்கேல் டெமர் பதவியேற்றுள்ளார்.
கணவனுக்கு தெரியாமல் தம்பியை ரகசிய திருமணம் செய்த பெண்ணுக்கு அபராதம்!

கணவனுக்கு தெரியாமல் தம்பியை ரகசிய திருமணம் செய்த பெண்ணுக்கு அபராதம்!

சட்ட விரோதமாக கணவரின் தம்பியை கணவருக்கு தெரியாமல் திருமணம் செய்த 38 வயது பெண்ணுக்கு சுவிட்சர்லாந்து அரசு அபராதம் விதித்துள்ளது.
 ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்ய அதிபர் உத்தரவு!

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்ய அதிபர் உத்தரவு!

நமது பக்கத்து நாடு போட்ஸ்வானாவால் முடிந்து உள்ளது. இவர்கள் அங்கு சென்று நமது பணத்தை வீணாக்கி வந்து உள்ளனர்.என அதிபர் கூறி உள்ளார்.